Editorial / 2019 ஜனவரி 21 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் நடைபெற்ற பேஷன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான மஹாதேவனின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒஸ்லோ நகரில் பிறந்த இளைஞரின் பெயரே இவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் 20 வயதுடையவரென்பதோடு, இலண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் நகரங்களில் முன்னணி பேஷன் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர் குறித்த பேஷன் நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட காரணம், அவரது தோலின் நிறம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .