2021 ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை

கொள்ளுப்பிட்டியில் அதிரடி தேடுதல்

Ilango Bharathy   / 2021 ஜூலை 28 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொள்ளுப்பிட்டியில் சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படுவது குறித்துப் பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

நேற்றைய தினம் (27) இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X