2021 ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை

டெல்டாவிலிருந்து தப்பிக்க வேண்டுமா?

Nirosh   / 2021 ஓகஸ்ட் 02 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரமான, ஆபத்தான டெல்டா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறுவது முக்கிய என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனிக்காவின் இரண்டாவது டோஸை எப்போது பெறுவது என்பதில் மக்களுக்கு குழப்பங்கள் இருப்பதாகவும், இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்கான காலம் நிறைவடைந்திருந்தாலும், இரண்டாவது டோஸை இனியும் காலந்தாழ்த்தாதுப் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X