2022 ஜனவரி 22, சனிக்கிழமை

அமைச்சர்களான நிமல், எஸ்.பி. வாக்களிக்க வருவது உறுதியில்லை

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா மற்றும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் இன்று  நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும்  பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை  குறித்த விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இன்று இரவு 9.30 மணயளவில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X