2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

ஸ்புட்னிக் பெற்றவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Nirosh   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள்  நாளை (20) முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்திருப்பதாகவும், கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நாளை வழங்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X