2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பில் நங்கூரமிட்ட ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களும், யுத்தக் கப்பலும்

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும்,  போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் அந்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன. 

சேவைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .