2022 ஜூலை 06, புதன்கிழமை

பாதுகாப்பு தொடர்பாக இரண்டு நாள்கள் விவாதம்

Editorial   / 2019 மே 06 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளையும், நாளை மறுதினமும் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் தொடர்பான விவாதங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 2 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்றப் போதே, இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விவாதங்களின் போது, மிகவும் முக்கியமான சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எனவே அனைவரும் பொறுப்புடன் விவாதத்தில் கலந்துகொள்ளுமாறும்  சகல கட்சித் தலைவர்களிடமும் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .