2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

பாராளுமன்ற கலரிகளை தொடர்ந்தும் மூடி வைக்க முடிவு

Freelancer   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றத்தின் பொதுமக்கள் கலரி மற்றும் விருந்தினர் கலரியை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா ஆபத்து குறையாததால் பொதுமக்கள் கலரி மற்றும் விருந்தினர் கலரி மூடப்படும் என்று அவர் கூறினார்.

பாராளுமன்ற ஊழியர்கள் மத்தியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எப்போதாவது அடையாளம் காணப்படுவதாக பாராளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பாராளுமன்றம் நாளைமறுதினம் (03) மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X