J.A. George / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்கு இன்று (04) வருகை தந்து, சபை அமர்வுகளில் பங்கேற்றார்.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் தனது கேள்வியை முன்வைத்திருந்த நிலையில், ஜனாதிபதி சபைக்கு வருகை தந்தார்.
15 minute ago
20 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
57 minute ago