2021 ஜூலை 28, புதன்கிழமை

இலங்கையில் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 12 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் சனத்தொகையில் ஏறத்தாழ 10 சதவீதமானோர் நேற்று மாலை வரையில் கொரோனா தடுப்பூசி ஏற்றுக் கொண்டதாக சுகாதார அமைச்சின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

அந்தவகையில், 2,199,504 பிரஜைகள் முதலாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளதுடன், 433,202 பேர் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .