Freelancer / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொனராகலை, படல்கும்புற பரேயியன் நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற அண்ணனும் தங்கையும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று படல்கும்புற பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில், சுராஜ் மதுஷங்க மற்றும் ஆயெஷா கயாஷனி ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், உறவினர்களுடன் நீராடச் சென்றபோதே இருவரும் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
19 minute ago
52 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago
53 minute ago
1 hours ago