2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Freelancer   / 2022 ஜூலை 01 , பி.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுதல், பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குதல் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட 10 விடயங்களை வலியுறுத்தி இந்த கடிதத்தை எழுதியுள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .