2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

அரசியல், பண பலத்தை ஹிஸ்புல்லாஹ் பயன்படுத்தினார் : நலிந்த ஜயதிஸ்ஸ

J.A. George   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கெம்பஸ் சட்டவிரோதாக உருவாக்கப்பட்ட ஒன்று தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ, இதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்கு எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது அரசியல் மற்றும் பண பலத்தை பயன்படுத்தியுள்ளதாக குற்றம்சுமத்தினார்.

மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X