Editorial / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸங்க சேனாதிபதி, கொழும்பு விசேட மேல் நிதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (17) காலை கைதுசெய்யப்பட்ட அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Nov 2025
05 Nov 2025