Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 08:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் சப்ரகமுவ, மற்றும் வட மேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், கண்டி நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. (a)
3 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
1 hours ago
2 hours ago