2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 480 மரணங்கள்

Freelancer   / 2021 செப்டெம்பர் 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

நுவரெலியா  மாவட்டத்தில் நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேசங்களை கொண்ட 13 சுகாதார பிரிவுகளில் நேற்று மாலை 4 மணிவரை 480 உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளன.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் கொவிட் - 19 கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான கண்காணிப்பு பிரிவினரால் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையின் அடிப்டையில் நுவரெலியா மாவட்டத்தில் இறப்பு வீதமும் தொற்றாளர்கள் வீதமும் குறைந்து  வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X