2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

எரிபொருள் வரிசையால் மற்றுமொருவர் மரணம்

R.Maheshwary   / 2022 ஜூலை 07 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அதிகாலை 2.30 மணியளவில் பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர்,  திடீர் நோய்வாய்ப்பட்ட  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிதப்பட்ட போதே அவர் உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான ஓட்டோ சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .