Editorial / 2021 ஒக்டோபர் 22 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறுகிறது. இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் உரப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பதற்றமான நிலைமையொன்று அங்கு ஏற்பட்டுள்ளது,

25 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
53 minute ago
1 hours ago