2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறும்

Freelancer   / 2022 ஜூலை 01 , பி.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறும் என புகையிரத முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சில புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புகையிரத ஊழியர்கள் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .