Freelancer / 2021 டிசெம்பர் 08 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரியந்த குமார தியவடனவின் கொடூர கொலையில் பிரதான சந்தேகநபர்களாக கருதப்படும் மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பிரியந்தவின் கொலையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 900 பேருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
கொலை சம்பவம் இடம்பெற்ற போது அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. R
27 minute ago
28 minute ago
31 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
28 minute ago
31 minute ago
49 minute ago