Shanmugan Murugavel / 2021 ஜூன் 09 , பி.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 543 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கையிட்டுள்ள நிலையில், இன்று இலங்கையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2,716ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கையானது 180,427ஆக உயர்ந்துள்ளது.
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago