2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

பொதுஜன பெரமுனவினருக்கு புதிய நியமனம்

Freelancer   / 2023 ஜூன் 07 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க, தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சட்டத்தரணி மதுர விதானகேவும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினை தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு கலாநிதி சரத் வீரசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .