2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

’கரிம உரத்தில் விளையும் நெல்லின் விலை உயரும்’

Niroshini   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கமநல சேவை நிலையங்களுக்கும் தேவையான உரங்களை, இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

மேலும், கரிம உரத்தைப் பயன்படுத்தி பயிரிடப்பட்டு விளையும் நெல்லில், ஒரு கிலோ நெல்லின் விலையானது, 70 ரூபாயாக உயர்த்தப்படும். என்றும் கூறினார்.

அநுராதபுரத்தில், நேற்று (16) நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X