2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

யாருக்கு ஃபைசர்: ஜனாதிபதி அறிவுரை

Editorial   / 2021 செப்டெம்பர் 17 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபைசர் தடுப்பூசியை யாருக்கு செலுத்தவேண்டும் என்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அறிவுரை வழங்கியுள்ளார் என கொவிட்-19 ​தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில், 15 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கே ஃபைசர் தடுப்பூசியை செலுத்தவேண்டுமென சுகாதார தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .