J.A. George / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு நகரை அண்மித்துள்ளது.
மொரட்டுவ - கொரலவெல்ல, கொட்டாவை, வெலிசர மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த வாகன பேரணி இன்று (04) முற்பகல் ஆரம்பமாகியுள்ளது.
இதன் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலிறுத்தி அதிபர், ஆசிரியர்களினால் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Nov 2025
21 Nov 2025
21 Nov 2025