J.A. George / 2021 ஜூன் 15 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1,356 பேர், கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நாளொன்றில் அதிகமானோர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 33,949 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 minute ago
17 minute ago
20 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
20 minute ago
31 minute ago