2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

நாட்டை வந்தடைந்தது அஸ்ராஸெனகா

Freelancer   / 2021 ஜூலை 31 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட 728,460 அஸ்ராஸெனகா தடுப்பூசிகள், நாட்டை வந்தடைந்துள்ளன.

இன்று காலை ஜப்பானில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூஎல் 455 விமானத்தி்ன் மூலம் சற்று முன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

 ஜப்பானில் இருந்து மேலும் ஒரு தொகுதி தடுப்பூசிகள் எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .