Nirosh / 2021 ஜூன் 16 , பி.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
விக்டோரியா அணைக்கு அருகில் உள்ள குமரிகம பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது. இன்று மாலை 4.39 இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
1.94 மெக்னெடிக் அளவில் பதிவாகியிருந்த இந்த சிறிய நிலநடுக்கத்தால் எந்தவிதமானப் பாதிப்புக்களும் இல்லை எனவும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.

11 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
53 minute ago