2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை

விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடு

Freelancer   / 2023 ஜூன் 01 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும், விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஸ்ரீ லங்கா டெலிகொம், நோர்த் சீ, திரிபோஷா நிறுவனம், தேசிய உப்பு நிறுவனம், சீமெந்து கூட்டுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ தனியார் கம்பனி, கல்லோய பெருந்தோட்ட தனியார் கம்பனி, பரந்தன் கெமிக்கல்ஸ் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .