2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

புதிய அரசியற் கூட்டணிக்கு தயாராகிறார் மைத்திரி

Nirosh   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான
ஸ்ரீ லங்க சுதந்திர கட்சியின் தலைமையில், புதிய அரசியற் கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு அக்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

புதிய அரசியற் கூட்டணி ஒன்றை அமைக்க  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி என்பது நாட்டிலுள்ள பெரிய கட்சி ஒன்று. எனவே கூட்டணி அமைக்கப்படும்போது சுதந்திர கட்சி சிறிய கட்சியை போல கருத்திற்கொள்ளப்படாது எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X