2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்கள் பிறப்பு

J.A. George   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு சிசுக்களை தாயொருவர் பிரசவித்துள்ளார்.

அங்கொடயை சேர்ந்த 31 வயதான தாய், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிசுக்களை பிரசவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளையும் குறித்த தாய் பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது.

தாயும் குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .