2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

முட்டை விலையை கணிக்க ஒரு வாரம் அவகாசம்

Freelancer   / 2022 நவம்பர் 27 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோழி முட்டையொன்றை விற்பனை செய்யக்கூடிய விலையை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வழங்குமாறு நிதி மற்றும் வர்த்தக அமைச்சுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

கோழி தீவனத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை கருத்திற்கொண்டு இந்த விலையை கணக்கிடுமாறும் தெரிவித்துள்ளார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X