2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

தயா ரத்நாயக்கவுக்கு புதிய பதவி

J.A. George   / 2021 ஜூன் 18 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட ஜெனரல் (ஓய்வு) தயா ரத்நாயக்கவுக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அவர், கைத்தொழில் அமைச்சின் புதிய செயலாளராக இன்று(18) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராக நிஹால் கெப்பற்றிபொல நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .