2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

நாளை வருகிறது திரவ நைதரசன் உரம்

Freelancer   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து 2.9 பில்லியன் ரூபாய் (290 கோடி ரூபாய்) பெறுமதியான 3.1 மில்லியன் லீற்றர் நனோ நைதரசன் திரவ உரத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று (18) காலை இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக, 1 இலட்சம் லீற்றர் நனோ நைதரசன் திரவ உரம், சரக்கு விமானத்தின் மூலம் நாளை (19) நாட்டை வந்தடையவுள்ளது என்று விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .