2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

‘கை’ யின் மீதே கைகளை வைத்தவர் கைது

J.A. George   / 2021 ஜூலை 21 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி சாதனத்துக்கான கம்பியை திருடிய  குற்றச்சாட்டில் நபர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு- 10 பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று (21) தெரிவித்தார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளதாக கூறிய அவர், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சின்னம் “கை” என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .