2025 டிசெம்பர் 06, சனிக்கிழமை

டொப் 10 மாணவர்கள் தொடர்பில் வௌியான அறிவிப்பு

Nirosh   / 2022 நவம்பர் 27 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்வி பொதுத் தரா தர சாதாரணப் பரீட்சைக்கு முதன்முறையாகத் தோற்றிய மாணவர்களில் 75 சதவீமான மாணவர்கள் கல்வி பொதுத் தரா தர உயர்தரத்துக்கு தோற்ற தகுதியடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் முதற் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் வௌியிடப்போவதில்லை. சாதாரணத்தரப் பரீட்சையில் எந்தவிதமானப் போட்டிகளும் இல்லை. அதனால் முதற் 10 இடங்களை பிடித்த மாணவர்களை அடையாளங்காண்பதற்கு அவசியம் இல்லை எனவும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X