Freelancer / 2021 நவம்பர் 29 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்று (29) முதல் விலகுவதாக முன்னாள் அமைச்சரும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான, அர்ஜுன ரணதுங்க அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், செயலாளர், பிரதித் தலைவர், உப தலைவர் ஆகியோருக்கு அறிவித்துள்ளார்.
18 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
56 minute ago
2 hours ago