2022 ஜனவரி 22, சனிக்கிழமை

‘200 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை’

Niroshini   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு ஊடாக, 200 பேர் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளனரெனத் தெரிவித்த பிமல் ரத்நாயக்க, “இவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனவும் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில், நேற்று (22) வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின்போது, மேலதிக வினாவை எழுப்பிபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“இவ்வாறான குற்றச்சாட்டொன்றின் கீழ் இருக்கும் ஒருவர், எவ்வாறு இராஜதந்திர ரீதியான விஜயங்களை மேற்கொள்ள முடியும்? இவ்வாறான செயற்பாடுகள், பொலிஸாரையும் சட்டத்தையும் அச்சுறுத்தும் செயற்பாடாக அமையும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X