2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

சம்பள அதிகரிப்புக்கு கோரிக்கை

Super User   / 2010 நவம்பர் 08 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2011ஆம் ஆண்டு வரவு செவுத்திட்டத்தில் அரசாங்க மற்றும் தனியார் உத்தியோகத்தர்களுக்கு 9,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் கோரிக்கைவிடுத்துள்ளது.

வரவு செவுத்திட்டத்தில் இச்சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளாப்படாவிட்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்தார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .