Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 26 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கடற்கரையை அண்டி வாழும் புள்ளு எனும் பறவையினம் விவசாய நிலங்கள் உழப்படும் தற்போதைய காலத்தில் வயற்பகுதிகளை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளன.
சாதாரணமாக இந்தப் பறவையினம் மீன், பூச்சி மற்றும் புழு வகைகளை உணவாக உட்கொள்ளும்.
நெற்செய்கை நிலங்கள் உழப்படும்போது மண் புழுக்கள் மற்றும் மண்ணுள் வசிக்கும் பூச்சியினங்கள் வெளியே கிளறப்படுவதால், அவைகளை உணவாக உள்கொள்வதற்கு இந்தப் பறவைகள் மிக அதிகமாக விவசாயக் காணிகளை நோக்கி வருகின்றன.
புள்ளு எனும் இந்தப் பறவையை மனிதர்கள் உணவாக உட்கொள்வர்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago