Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருத்த வேலைகளை முன்னிட்டு பம்பலப்பிட்டிக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான காலி வீதி மூடப்பட்டுள்ளது.
இதனால் கரையோர வீதி மற்றும் டுப்பிளிகேஷன் வீதியை போக்குவரத்திற்கு பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பம்பலப்பிட்டிக்கும் கொள்ளுப்பிட்டிக்கும் இடையிலான காலி வீதி இன்று மாலை மீண்டும் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (SD)
16 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
51 minute ago
1 hours ago