2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

கழிவுக் கடதாசியில் கலை வண்ணம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 03 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பாவனையிலிருந்து ஒதுக்கப்படும் கழிவுக் கடதாசித் துண்டுகளை பயன்படுத்தி அழகிய கலைப் படைப்புகளை கலைஞரொருவர் படைத்துள்ளார்.

கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்த ரஞ்சித் ரன்திலக்க என்ற கலைஞரே இக்கலைப்படைப்புகளை படைத்துள்ளார்.

இக்கலைஞரின் கலைப்படைப்புக்கள் பார்ப்பவர்களை மெய்சிலிக்க வைக்கும் வகையில் உள்ளது.

கழிவுக் கடதாசிகளை நீரிலிட்டு ஊறிய  பின்னர்  மாவுடன் கலந்து இடித்து மாவை கலந்து தயாரிக்கும் பொருளைக் கொண்டு இக்கலை படைப்புகளை படைத்துள்ளதாக அக்கலைஞர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .