Niroshini / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
21ஆம் திகதியன்று பாடசாலைகள் திறப்பதற்கு எதிராக, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்று திரண்டு, போராட்டங்களை முன்னெடுக்கும் என்று, ஆசிரியர் - அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
நேற்று, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அக்கூட்டணியினர் இதனை தெரிவித்தனர்.
தங்களது சம்பள பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் வேலைநிறுத்தம் தொடரும் என்றனர்.
55 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago