2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

முன்னாள் எம்.பி கொரோனாவுக்கு மரணம்

Editorial   / 2021 மே 30 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் கூட்டணி அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வண. ​பத்தேகம ஷமித தேரர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இவர்,  தென் மாகாண ச​பையின் முன்னாள் உறுப்பினர் என்பதுடன் பத்தேகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ‘பத்தேகம ஷமித தேரர்‘ கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு மரணமடைந்தார். இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .