2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இயேசுவின் ஆசி வேண்டி ...

Editorial   / 2021 ஒக்டோபர் 01 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின்  72 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வமத வழிபாடுகளின் ஓர் அங்கமாக  இராணுவத்தின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆசி வேண்டும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில்  நேற்று (30) இடம்பெற்றதுடன், இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக பாதுகாப்பு  பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துகொண்டார். (படங்கள்: இலங்கை இராணுவ ஊடகப்பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .