2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

வேட்டைத் திருவிழா

Freelancer   / 2023 மே 04 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பில் வாழைச்சேனை கிண்ணையடி அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வேட்டைத் திருவிழா சிறப்பாக நேற்று மாலை (3.5.2023) நடைபெற்றது.

மாணிக்க பிள்ளையாருக்கு விசேட பூசைகள் நடைபெற்று அடியார்கள் புடை சூழ ஆரோகரா கோசத்துடன் நாதஸ்வரம் இசைக்கப்பட்டு சுவாமி ஊர்வலமாக வீதி வழியாக கிண்ணையடி பொது விளையாட்டு மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.இதன்போது வீதியில் நின்ற அடியவர்கள் சுவாமியினை வணங்கி அருளாசி பெற்றனர்.அங்கு வேட்டைத் திருவிழா நடைபெற்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X