2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மஹா சங்காபிஷேகம் பெருவிழா

Freelancer   / 2023 மே 15 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பிரசாந்த்

பூண்டுலோயா நகர ஸ்ரீ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா சங்காபிஷேக பெருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்களோடு இடம்பெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பின்  மண்டலாபிஷேகம் பூர்த்தியை முன்னிட்டு இச்சங்காபிஷேகம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விக்னேஸ்வர பூஜை,பால்குட பவணி,சங்கு ஸ்தாபனம்,1008 சங்கு பூஜை,உட்பட அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டதோடு முத்துமாரியம்மன் உள்வீதி வலம் வருதலோடு  பைரவர் மடையும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X