2022 ஜனவரி 17, திங்கட்கிழமை

சுற்றுலாத்தளமாக மாறும் வெள்ளமுள்ளிவாய்கால்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா    

                       
தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்தப்பட்டு முல்லைத்தீவு, வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஃபாரா கப்பல் தற்போது சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இப்பிரதேசத்தில் தற்போது மக்கள் மீள்குடியேற்றப்பட்ட நிலையில்  பிரதேசம் இயல்பு நிலைக்கு மாறி வருகின்றது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டிருந்த மேற்படி கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிரதேசம் தற்போது சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கான மக்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இக்கப்பலை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட நாட்டின் வௌ;வேறு இடங்களிருந்தும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் பார்வையிட்டுச் செல்வதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

  Comments - 0

  • Ravi-Swiss Monday, 04 March 2013 11:29 PM

    ''kavanam tamilarkale''

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .