2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

அந்தரத்தில் சாதனை

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான “அல்ப்ஸ்” மலைத் தொடர்களுக்கிடையில் கேபில் கார்கள் செல்கின்ற கம்பியிலே அந்தரத்தில் நடந்து பிரான்ஸ் நாட்டவர் சாதனை படைத்துள்ளார்.
 
அல்ப்ஸ் மலைத்தொடரின் உயரிய இடமான “மொன்ட் பிளெங்க்” பகுதியில் சுமார் 1200 அடி உயரத்திலேயே அந்தரத்தில் நடந்து ஜூலியன் மில்லொட் என்ற நபர் சாதனை படைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .