Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2022 பெப்ரவரி 24 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
- விஜயரத்தினம் சரவணன்
பாகிஸ்தானில் இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற முல்லைத்தீவு - கரிப்பட்டமுறிப்பு பகுதியைச் சேர்ந்த கணேஷ் இந்துகாதேவிக்கு, அவருடைய இல்லத்துக்கு நேரடியாகச் சென்று வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனால் பணப்பரிசில் கையளிக்கப்பட்டது.
அமெரிக்கா தமிழ் உறவுகள் வழங்கி வைத்த 1,25000 ரூபாய் பெறுமதியான பணப்பரிசிலே இவ்வாறு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் மரியநாயகம் தொம்மைப்பிள்ளை உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago